நோயாளிகள், மருத்துவர்கள் அவதி

img

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் லிப்ட் இயங்காததால் நோயாளிகள், மருத்துவர்கள் அவதி

இஎஸ்ஐ மருத்துவமனையில் டெண்டர் புதுப்பிக்காத கார ணத்தினால் கடந்த ஒரு மாத மாக லிப்ட்கள் செயல்படாததால், நோயாளிகள் மற்றும் மருத்து வர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.