நேபாளத்தில் விமான விபத்து

img

நேபாளத்தில் விமான விபத்து 3பேர் பலி; 4பேர் படுகாயம்

நேபாளத்தில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3பேர் பலியாகினர். மேலும், 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

;