thanjavur மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்... நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்... நமது நிருபர் மே 17, 2021 விவசாயிகளின் நலனுக்காக இவ்வரசு அனைத்து திட்டங்களையும் முறையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தும்....