நிரப்புக

img

கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புக கூட்டுறவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பேட்டி

கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு மாறு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின்  மாநிலத் தலைவர் எம்.செளந்தர ராஜன் தருமபுரியில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.