delhi ஜார்க்கண்ட் அரசைக் கவிழ்க்க பாஜக ரூ.1 கோடி பேரம் பேசியது.... காங்கிரஸ் எம்எல்ஏ நமன் பிக்சல் குற்றச்சாட்டு... நமது நிருபர் ஜூலை 27, 2021 வெளியேறச் சொன்னபோது ரூ. 1 கோடிக் கும் மேல் ரொக்கமாக தருவதாக என்னிடம் கூறினார்கள்....