தொழில் அமைப்புகள்

img

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொழில் அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும்.... திருப்பூர் ஆட்சியர் அறிவுறுத்த சிபிஎம் கோரிக்கை....

வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சித் துறையினரை ஒருங்கிணைத்து....

img

செப்.27 முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தொழில் அமைப்புகள் - ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு

அநியாய வரி உயர்வு - குடிநீர் விநியோக உரிமை தனியாருக்கு தாரைவார்த்த கோவை மாநகராட்சி யைக் கண்டித்து செப்.27 ஆம் தேதி யன்று நடைபெறும் முழு அடைப்பு  போராட்டத்திற்கு கோப்மா மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆத ரவை தெரிவித்துள்ளது.

img

கோவை தொழில்களை பாதுகாக்க முனைப்பு காட்டுவேன் தொழில் அமைப்புகள் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேச்சு

தொழில்களை பாதுகாத்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடி யும் என்பதை உணர்ந்த தொழிற் சங் கவாதி என்பதால் கோவை தொழில்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டு வேன் என தொழில் அமைப்புகளின் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. உரையாற்றினார்.