gujarat நரேந்திர மோடி அரசைக் கண்டு தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள்..... பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.... நமது நிருபர் செப்டம்பர் 4, 2021 “பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் வெற்றி பெறாத வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.....