செவ்வாய், மார்ச் 2, 2021

தி.வேல்முருகன்

img

ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது சேலத்தில் தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகசெயல்பட்டு வருகிறது என சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

;