திரைப்பட சங்க விழாவில்

img

திரைத்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் சென்னை திரைப்பட சங்க விழாவில் வே.மீனாட்சி சுந்தரம் பேச்சு

தமுஎகச வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை திரைப்பட சங்கம் திரை விழா  சிந்தாதிரிபேட்டையில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது.