திருநர்கள் உரிமைகளைப் பறிக்கும்

img

திருநர்கள் உரிமைகளைப் பறிக்கும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் – தமுஎகச மாநிலக்குழு

திருநர்கள் உரிமைகளைப்  பறிக்கும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.