பென்னாகரம் அடுத்துள்ள சிகரஅள்ளி பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்மாசானம்(64).
திருப்பூரில் சாயக்கழிவை சுத்தம் செய்வதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் உயிரிழந்த நான்கு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு சட்டப்படி தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது
திருப்பூரில் சாயஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலி ஆனார்கள்.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த புதன்கிழமையன்று நண்பகல் 11.45 முதல் 12.00 மணி வரை, திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி, செயற்கைக் கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக கூறினார்.