தருமபுரி - மொரப்பூர் ரயில்வே இணைப்பு பாதை திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயலை நேரில் சந்தித்து மனு அளித்தார்.