tamilnadu

img

நாகப்பட்டினத்தில் விஜு கிருஷ்ணனுக்கு வரவேற்பு

நாகப்பட்டினத்தில்   விஜு கிருஷ்ணனுக்கு வரவேற்பு

நாகப்பட்டினம், ஏப்.15-  நாகப்பட்டினத்தில் நடை பெறும் அகில இந்திய விவ சாயிகள் சங்க தேசிய மாநாட்டை வாழ்த்தி பேசுவ தற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் வருகை புரிந்தார். மாநாட்டிற்கு முன்ன தாக, சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டக் குழு அலுவல கத்திற்கு வருகை தந்த விஜு கிருஷ்ணனுக்கு, மாவட் டக்குழு சார்பில் வாழ்த்தும்,  பாராட்டும் தெரிவிக்கப் பட்டது.  அதனைத் தொடர்ந்து, தோழர்கள் மத்தியில் சிறிது நேரம் விஜூ கிருஷ்ணன் உரையாற்றினார்.  இந்நிகழ்வில் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, தமிழ்நாடு விவ சாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.