டிராக்டர் பேரணி

img

விவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....

காசிப்பூர், சில்லா எல்லைகளுக்குள் நுழையும் அணிவகுப்புகள் குறித்து காவல்துறையினரும் விவசாயிகளும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.... .

img

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக... ஆளுநர் மாளிகை முற்றுகை - கைது..... ஜன.26 டிராக்டர் பேரணி நடந்தே தீரும்... தலைவர்கள் உறுதி....

விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் உரிய பிரிவுகளை சேர்த்து, விவாதித்து சட் டத்தை நிறைவேற்ற வேண்டும். ....

img

தமிழக அரசு தடை விதித்தாலும் ஜன.26ல் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி.....

அமைச்சர்கள், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறக்கூட  செல்லாதது வன்மையாகக்  கண்டிக்கத்தக்கது.....

img

ஜன. 26 அன்று தமிழகம் முழுவதும் டிராக்டர் பேரணி.... பெ. சண்முகம்....

டெல்டா பகுதியில் ஜன -1 லிருந்து 18 வரை தொடர்கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்அழுகிபோய்விட்டன...

img

குடியரசு தினத்தில் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி..... உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை......

3 பேரை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனுத்தாக்கல்செய்தனர்....

img

குடியரசு தினத்தன்று தஞ்சையில் டிராக்டர் பேரணி... விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவு....  

20 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்காக சம்மன் அனுப்பி அச்சுறுத்துவதை வன்மையாக கண்டித்தும்....

;