டிரம்பின் மிரட்டலுக்கு

img

பிரேசிலுக்கு 50% வரி : டிரம்பின் மிரட்டலுக்கு லூலா டி சில்வா பதிலடி

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளதற்கு பிரேசில் ஜனாதிபதி பதிலடி கொடுத்துள்ளார்.