சி.மகேந்திரன்

img

குடவாசலில் எம்.செல்வராசுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உரையாற்றினார்