சிஐடியுவின் ஆக்கப்பூர்வ அணுகுமுறை

img

ஆலை மூடலும் சிஐடியுவின் ஆக்கப்பூர்வ அணுகுமுறையும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பன்னாட்டு ஆலைகளில் ஆலைமூடல் என்பது சமீப காலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அதிர்ச்சிக்குரிய நிகழ்வாகும்.