சாக்சி மகராஜ்

img

இந்துக்களை மிரட்டிய சாக்சி மகராஜ்.. பாஜக தலைவர்களின் ‘ஆன்மிக’ மிரட்டல்

தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு, பாவங்கள் வந்து சேரும் என்று தற்போதைய பாஜக எம்.பி.யும், உன்னாவ் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சாக்சி மகராஜ் கூறியுள்ளார். தனக்கு வாக்களிக்காதவர்களுக்கு, சாபம் இடுவேன் என்றும் ‘ஆன்மிக மிரட்டல்’ விடுத்துள்ளார்.