சமூக விரோதிகளால்

img

அவிநாசி அருகே சமூக விரோதிகளால் அரசு பள்ளி கழிப்பறை சேதம்

அவிநாசி அருகே அரசு பள்ளியில்  சமூக விரோதிகளால் கழிப்பறைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.