சமாளிக்க கடல்நீரை

img

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.