வியாழன், அக்டோபர் 22, 2020

சமாஜ்

img

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)

img

சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தனித்துப் போட்டி உ.பி. பாஜக கூட்டணி உடைந்தது!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.

;