சத்துணவு வழங்கல்

img

கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு வழங்கல்

ஆரோக்கியமான தாய், அதிக எடை உள்ள, அறிவு வளர்ச்சி நிறைந்த குழந்தை பிறப்பு வேண்டி, வீடு தேடிச் சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பசும்பால், நாட்டு வெல்லம், முட்டை மற்றும் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணி வட்டாரம் குறிச்சி சுகாதார நிலையத்தின் சார்பில் வலசக்காடு கிராமத்தில் நடைபெற்றது.