erode ஈரோடு: மயான வசதி கேட்டு சடலத்துடன் சாலை மறியல்! நமது நிருபர் நவம்பர் 17, 2024 பவானி அருகே மயானம் இல்லாமல் சடலத்துடன் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.