மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாரநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் புரட்சி கருத்தரங்கு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிபிஎம் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் மீனாக்ஷி முகர்ஜி உரையாற்றினார்.