ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

கொள்ளிடத்தில்

img

கொள்ளிடத்தில் வணிகர் சங்க பேரவை கொடியேற்ற தடை

கொள்ளிடத்தில் வணிகர் சங்க பேரவை கொடியேற்ற போலீசார் தடை விதித்ததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர் நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியில் கொள்ளிடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற இருந்த கொடியேற்று விழா வில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலை வர் விக்கிரமராஜா கலந்து கொண்டு கொடி யேற்றுவதாக இருந்தது.

img

கொள்ளிடத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை

கொள்ளிடத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்தின் வடக்கு எல்லையும் கடலூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையும் சந்திக்கும் ஒரு முக்கிய பகுதியாக கொள்ளிடம் இருந்து வருகிறது.

;