கே. பாலகிருஷ்ணன்

img

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டம்.... ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் இயக்கம் உருவெடுக்கும்... கே. பாலகிருஷ்ணன்....

ஒன்றிய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அதானி, அம்பானி போன்றோரை வளமாக்கிக் கொண்டுவருகிறது....

img

மணி என்கிற மணியான தோழர்.....

ரும்பு விவசாயிகள் சங்கத்தின் முகத்தோற்றத்தை மாற்றி அனைத்து விவசாயிகளையும் ஈர்க்கக் கூடிய சங்கமாக கட்டமைப்பதில் அவரின் பங்கு மகத்தானது. ....

img

அனைவருக்கும் தடுப்பூசி.... ரூ.7,500 நிவாரணம் வழங்குக... கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக....

கொடும் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை இளம் தலைமுறை யினரையும் மோசமாக பாதித்து வருகிறது.....

img

விலைபோகாத சிபிஎம் வேட்பாளர்களை ஆதரியுங்கள்... புதுவையில் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம்...

முத்தியால்பேட்டை மணிக் கூண்டு எதிரில் இருந்து தொடங்கிய பிரச்சாரம் மார்க்கெட், சாலை தெரு...

img

ஆட்சி மாற்றம்-கொள்கை மாற்றத்திற்கான தேர்தல்.... கும்மிடிப்பூண்டி மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் பேச்சு....

திராவிட முன் னேற்றக் கழகத்தை சார்ந்த மதச்சார் பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும்....

img

தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்திடுக... தமிழக முதல்வருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை மனநிலையினை போக்குவதற்கும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முறையான ஆலோசனைகள் வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் தற்போது கல்வி வளாகங்களில் இல்லை என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன....

img

பாஜக-அதிமுக அரசுகளால் நெருக்கடி அதிகரிப்பு மக்களை திரட்டி போராட்டம்: கே. பாலகிருஷ்ணன்

இதுவரை நடந்த வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். அதுகுறித்த முழுவிவரமும் வெளியாகவில்லை.  யாரும் கைது செய்யப்படாதது ஏன்? ...

img

வள்ளியூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம்...சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட டிஜிபிக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் அடித்து, துன்புறுத்தியதில் மரணமடைந்துள்ளார்.....