கொள்முதல் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை சாலையில் நெல்மணிகளை குவித்து வைக்கும் நிலை
கோபி, ஏப்.25– கோபி அருகே உள்ள தடப் பள்ளி பாசனப் பகுதியில் முழுவீச் சில் அறுவடை பணிகள் நடை பெற்று வருகிறது. ஆனால், மேவானி பகுதியில் நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டு நான்கு நாட்களாகியும் கொள்மு தல் செய்ய ஆட்கள் இல்லாததால் சாலையோரத்தில் விவசாயிகள் நெல் மணிகளை குவித்து வைத் துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள தடப்பள்ளி - அரக் கன்கோட்டை பாசன பகுதியில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய பாசனப் பகுதி யில் அரசு சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட் டுள்ளன. இதில் விவசாயிகள் அறு வடை செய்த நெல்லை நேரடி நெல் கொள் முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். நெல் கொள் முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய கூலி ஆட் களை கொண்டு மூட்டை சிப்பங்க ளாக பிடித்து தானிய கிடங்குக ளுக்கு அனுப்பி வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட் கள் பற்றாகுறையால் நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் இருக்கும் சூழல் நிலவி வருகி றது. பெரும்பாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பாத்தாலும் வெயிலின் கார ணமாக உள்ளூர் கூலி ஆட்கள் வர மறுப்பதாலும் மேவானி பகுதியில் அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையத்தில் கொட் டப்பட்டு நான்கு நாட்களாகியும் கொள்முதல் செய்ய ஆட்கள் இல் லாததால், விவசாயிகள் காத்தி ருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதன்காரணமாக சாலை யின் ஓரங்களில் நெல் குவிந்து