கேட்டு விவசாயிகள் போராட்டம்

img

பயிர் காப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டம் திருக்கடையூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் கிளை செயலாளர்கள் ஜீவானந்தம், பரம சிவம் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.