குடிநீர் பிரச்சனையை

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாமக்கல் அருகே விட்டமநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்கமாட்டீர்கள்; ஓட்டு கேட்க மட்டும் வருவீர்களா? வாக்குசேகரிக்க வந்த அதிமுக தம்பிதுரையை முற்றுகையிட்டு திருப்பியனுப்பிய கிராம மக்கள்

குடிநீர் பிரச்சனையை தீர்க்கமாட்டீர்கள்; ஓட்டு கேட்க மட்டும் வருவீர்கள் என்று கேள்விஎழுப்பி, வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர்தம்பிதுரையை லந்தக்கோட்டை கிராம மக்கள்முற்றுகையிட்டு திருப்பியனுப்பினர்.