தூதனூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூதனூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய போர்வெல் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி கபிலர்மலை ஒன்றியம், பெருங்குறிஞ்சி ஊராட்சி செய்யாம்பாளையத்தை சேர்ந்த பெண்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்து மனு அளித்தனர்.