குடிநீர் பற்றாக்குறையை போக்க மனு நமது நிருபர் ஜூலை 31, 2019 7/31/2019 12:00:00 AM புதிய போர்வெல் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி கபிலர்மலை ஒன்றியம், பெருங்குறிஞ்சி ஊராட்சி செய்யாம்பாளையத்தை சேர்ந்த பெண்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்து மனு அளித்தனர். Tags குடிநீர் பற்றாக்குறை