india பலி பீடத்தில் தேசத்தின் பாதுகாப்பு -ஆர்.பத்ரி நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 அண்மையில் ஆரவாரத்தோடும், பெரும் விளம்பரங்களோடும் “ விஜய் திவாஸ் ” என கார்கில் வெற்றி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.