காப்பீடு கட்டாயம் இல்லை

img

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் இல்லை.....

செப்டம்பர் 14 அன்றுமீண்டும் நடைபெற்ற  வழக்கின் விசாரணை யில், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு வழங்குவது சாத்தியமில்லை ....