வியாழன், செப்டம்பர் 23, 2021

காட்டுத்தீ

img

அமெரிக்காவில் 400 ஏக்கருக்குப் பரவிய காட்டுத்தீ 

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள காடுகளில் 400 ஏக்கர் பரப்பளவிற்குக் காட்டு தீ பரவி வருகிறது .

img

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

மெக்சிக்கோவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

;