Sugarcane farmers demand
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த....
தரணி சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.74 கோடியை வட்டியுடன் பெற்றுத்தர சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடவேண்டுகிறோம்....
கரும்பு ஒருடன்னுக்கு ரூ. 5ஆயிரம் வழங்குவதன் மூலம் நாடு முழுவதும்....
திருத்தணி, நேசனல் உட்பட கூட்டுறவு ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கியைஉடனடியாக விவசாயிகளுக்கு.....
அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு திருத்த சட்டம், மற்றும் பண்ணை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்திடக்கோரி...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணா டம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதி விவசாயிகளிடமிருந்து கடந்த 2017-19 ஆம் ஆண்டு கரும்பை கொள்முதல் செய்த தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜஸ்ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு கடந்த 8 மாதங்களாக கரும்பு அனுப்பிய விவசாயிகளை ஏமாற்றா மல் உடனடியாக எப்.ஆர்.பி தொகை ரூ.19 கோடியை வழங்க வேண்டும், 2013-2016 வரை மாநில அரசு பரிந்துரை விலையை வழங்கா மல் உள்ள பாக்கி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்