ஓட்டுநருக்கு

img

சிறுமி கொலை: ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மொரசபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா(38). இவர் வேலூரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.