russia ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை நமது நிருபர் டிசம்பர் 3, 2025 ரஷியாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால் நாங்களும் தயாராக இருப்பதாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.