மாற்றுத் திறனாளிகள் நாள்: முதலமைச்சர் வாழ்த்து!
சென்னை, டிச. 2 - சர்வதேச மாற்றுத் திற னாளிகள் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “மாற்றுத் திறனாளி களையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென் மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடு வோம்” என்று தெரிவித்துள்ளார்.
