மத்திய அரசின் என்எல்சி நிறுவனம் அதனுடைய சமூக மேம்பாட்டு நிதியை சிஎஸ்ஆர் எந்த வகையில் செலவிடுகிறது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி கேள்வி எழுப்பினார்.
கடலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷ்சை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.