உலகக் கோப்பை கிரிக்கெட்

img

உலகக் கோப்பை கிரிக்கெட் - 2019 மகுடம் யாருக்கு?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு 50 நாட்கள் விருந்து படைக்க காத்துக்கொண்டி ருக்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.