உரிமைச் சட்டத்தின்படி

img

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பிக்கும் முறைகள்

கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி சிறுபான்மையின பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கிட வேண்டும்.