nepal நேபாளத்தில் கனமழை: பலி எண்ணிக்கை உயரும் அச்சம்! நமது நிருபர் செப்டம்பர் 29, 2024 நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 90-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.