தங்கம் விலை நேற்று ஒரு லட்சத்தைத் தாண்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் 12,350க்கும் சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் 98,800க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு 5000 ஆயிரம் கூடிய நிலையில் இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.211க்கும் ஒரு கிலோ ரூ.2.11 லட்சத்துக்கும் விற்பனையாகிறது
