தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.1,480 குறைந்து ரூ.1,23,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், தங்கம் விலை ஒரு கிராம் காலையில் ரூ.10 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.185 குறைந்து ரூ.15,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
