new-delhi உ.பி யில் கொடூரம் - மாணவனை தலைகீழாகத் தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் நமது நிருபர் அக்டோபர் 29, 2021 சேட்டை செய்தாக கூறி மாணவனை ஒரு காலை பிடித்து மாடியிலிருந்து தொங்கவிட்டு மிரட்டிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.