tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளில், கடந்த 10 ஆண்டுகளில் 2.11 லட்சம் ஊழியர்கள்

பொதுத்துறை வங்கிகளில், கடந்த 10 ஆண்டுகளில் 2.11 லட்சம் ஊழியர்கள் குறைக்கப்பட்டதை கண்டித்தும், போதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்கக் கோரியும், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) சார்பில் சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.