ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் இன்று மோதுகின்றனர்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் இன்று மோதுகின்றனர்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் இங்கிலாந்து மற்றும் பிரிட்டனில் அங்கம் வகிக்கும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 8-வது சீசன் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரமான லயானில் நடை பெற்று வருகிறது.