indonesia இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு! நமது நிருபர் செப்டம்பர் 28, 2024 இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.