ஆபத்தான நிலையில்

img

பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட் டியை அகற்றி விட்டு, புதிதாக அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.