chennai கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் கால்டாக்சி தொழிலாளர்கள் கோரிக்கை நமது நிருபர் மே 15, 2019 கால்டாக்சிகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது